Homeசெய்திகள்அரசியல் செய்திகள்ராணுவ முகாம் பகுதியில் 'தளபதி 69'

ராணுவ முகாம் பகுதியில் ‘தளபதி 69’

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தாரை விஜய் சந்தித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments