மல்யுத்த வீரர்கள் போகத், பஜ்ரங் புனியா காங்கிரஸில் இணைந்தனர்.
இருவரும் ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
90 தொகுதிகளை உடைய அம்மாநிலத்தில் அக்.5இல் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் அம்மாநிலத்தில், இந்த முறை கடும் போட்டி நிலவுகிறது.
MP தேர்தலில் BJP, CONG. தலா 5 தொகுதிகளில் வென்றன.