Homeசெய்திகள்அரசியல் செய்திகள்முதல்வரின் USA பயணத்துக்கு விஜய் சேதுபதி வாழ்த்து

முதல்வரின் USA பயணத்துக்கு விஜய் சேதுபதி வாழ்த்து

முதல்வரின் USA பயணம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி Xஇல் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வருக்கு, அங்குள்ள தமிழர்கள் மிக சிறப்பான வரவேற்பை வழங்கி வருகிறார்கள்.

முதல்வரும் தான் தமிழகத்தில் இருப்பது போன்று உணர்வதாக பல இடங்களில் தெரிவித்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments