Friday, December 13, 2024
More
    Homeசெய்திகள்பள்ளி மாணவர்களுக்கு 5 நாள் விடுமுறை..

    பள்ளி மாணவர்களுக்கு 5 நாள் விடுமுறை..

    தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 5 நாட்கள் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    6 -10ஆம் வகுப்புக்கு செப்.20 – 27 வரை, 11 -12ஆம் வகுப்புக்கு செப்.19 -27 வரை காலாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.

    இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

    விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments