Homeசெய்திகள்4ஆவது நாளாக கனமழை

4ஆவது நாளாக கனமழை

சென்னை மாநகர் மற்றும் புறநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தொடர்ந்து 4ஆவது நாளாக இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 முதல் 15 நிமிடங்கள் மழை சடசடவென பெய்கிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பகலிரவாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க இருக்கிற கமெண்ட்ல

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments