Homeசெய்திகள்அரசியல் செய்திகள்சென்னைக்கு மட்டும் ரூ.6000?

சென்னைக்கு மட்டும் ரூ.6000?

சர்ச்சையில் TN அரசு நிவாரணம் ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் ரேஷன் அட்டைக்கு ≈2000 என்ற CM ஸ்டாலினின் அறிவிப்பு பாரபட்சமாக உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு மட்டும் ரேஷன் கார்டுக்கு தலா 6000 கொடுத்துவிட்டு, இப்போது ≈2000 கொடுப்பது சரியானதா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விவகாரத்தை அண்ணாமலையும் கையில் எடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments