Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விவசாயிகளுக்கு இனி 2 லட்சம் கிடைக்கும்..!

விவசாயிகளுக்கு இனி 2 லட்சம் கிடைக்கும்..!

சிறு, குறு விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், பிணையம் இல்லாத விவசாயக் கடன்களுக்கான வரம்பை 6 லட்சத்திலிருந்து 2 லட்சமாக RBI உயர்த்தியுள்ளது.

உணவு பொருட்கள் மீதான பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மலிவாக மற்றும் எளிதாகக் கிடைக்கும் கடனை அதிகரிப்பதன் மூலம், நிலையான விவசாய உற்பத்தியை மேம்படுத்த RBI முடிவு செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments