‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் மாபெரும் வெற்றி பெறும் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், அப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாதது தனக்கு வருத்தம் என்றார்.
கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் விபத்தில் சிக்கியதை கேள்விப்பட்டதும் அவரது உதவியாளருக்கு போன் செய்ததாகக் கூறிய அருண் விஜய், அவர் மிகவும் துணிச்சலான மனிதர் என்றும் கூறினார்.