Homeசெய்திகள்சினிமா செய்திகள்குஷ்புவுக்கு முத்தம் கொடுத்த விஷால்!

குஷ்புவுக்கு முத்தம் கொடுத்த விஷால்!

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம், ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு, இன்றைக்கு நடந்த இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்டில் விஷால் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த குஷ்பு, விஷாலின் பின்னால் நின்று ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார்.

குஷ்புவை பார்த்ததும் ஹேப்பியான விஷால், அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments