Homeசெய்திகள்விடைத்தாள் திருத்தும் பணியில் AI தொழில்நுட்பம்?

விடைத்தாள் திருத்தும் பணியில் AI தொழில்நுட்பம்?

கல்லூரி விடைத்தாள் திருத்தும் பணியில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, சரியான பதில்கள் ஸ்கேன் செய்யப்பட்ட AI இயந்திரத்தில், மாணவர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத் தாள்கள் அனுப்பப்படும்.

AI விடைத்தாளை ஆய்வு செய்து பொருத்தமற்ற பதில்களை கண்டுபிடித்து ஆசிரியர்களை எச்சரிக்கும்.

முதல்கட்டமாக 4 பல்கலையில் இந்த ட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments