CM ஸ்டாலின் அளித்த விளக்கம் அதானியை, தான் சந்தித்ததே இல்லை என பேரவையில் CM ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அதானி நிறுவன முதலீடு, CM ஸ்டாலின் அவரை தனியாகச் சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக, பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாகப் பேரவையில் பேசிய அவர், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து பார்லிமெண்ட்டில் விவாதிக்க பாஜக, பாமக ஆதரவு அளிக்கிறதா இல்லையா என கேள்வி எழுப்பினர்.