சர்ச்சையில் TN அரசு நிவாரணம் ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் ரேஷன் அட்டைக்கு ≈2000 என்ற CM ஸ்டாலினின் அறிவிப்பு பாரபட்சமாக உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு மட்டும் ரேஷன் கார்டுக்கு தலா 6000 கொடுத்துவிட்டு, இப்போது ≈2000 கொடுப்பது சரியானதா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரத்தை அண்ணாமலையும் கையில் எடுத்துள்ளார்.