Homeவிளையாட்டுகிரிக்கெட்விராட் - அனுஷ்கா காதலை நினைவு!

விராட் – அனுஷ்கா காதலை நினைவு!

நேற்று AUS அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த பிறகு விராட் கோலி, மனைவி அனுஷ்காவுக்கு Flying kiss கொடுத்தார்.

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, 2015இல் AUSவுக்கு எதிரான போட்டியை காண ‘என் காதலி அனுஷ்காவை அனுமதிக்க முடியுமா? என விராட் கேட்டார்.

நான் அவருக்கு பிசிசிஐ-யிடம் அனுமதி பெற்றுகொடுத்தேன். அந்தபோட்டியில் 169 ரன்கள் எடுத்த பிறகு அவர் அனுஷ்காவுக்கு கொடுத்த Flying kiss இன்றும் ஒரு Iconic’ என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments