Homeசெய்திகள்உலக செய்திகள்அதானி நிறுவனங்களின் மதிப்பு கடும் சரிவு

அதானி நிறுவனங்களின் மதிப்பு கடும் சரிவு

அமெரிக்காவில் கவுதம் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்தினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் அதானி பங்குகளின் விலை கடும் சரிவை கண்டுள்ளன.

இன்றைய வர்த்தக நேர தொடக்கத்திலேயே பங்குகளின் விலை 10 முதல் 20 சதவீத சரிவைக் கண்டன.

அதானி எண்டர்பிரைசஸ், அதானி க்ரீன், அதானி எனர்ஜி ஆகிய பங்குகளின் விலை வீழ்ச்சியால் அந்நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments