Homeசெய்திகள்அரசியல் செய்திகள்இதெல்லாம் திமுக அரசின் கடமை:OPS

இதெல்லாம் திமுக அரசின் கடமை:OPS

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது திமுக அரசின் கடமை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 3.5 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், எதற்கும் திமுக அரசு செவி சாய்க்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

மேலும் இந்த விவகாரத்தில், CM ஸ்டாலின் உடனே தலையிட்டு தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments