Homeசெய்திகள்உலகின் பணக்கார அரசியல்வாதி இவர்தான்

உலகின் பணக்கார அரசியல்வாதி இவர்தான்

உலகின் பணக்கார அரசியல்வாதியாக ரஷ்ய அதிபர் புதின் அறியப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு
மொத்தம் 16,81,388 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவரிடம் சொந்தமாக 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 16,019 கோடி மதிப்பிலான சொகுசு விமானம் மற்றும் 35,884 கோடி மதிப்பிலான ஆடம்பர படகு ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தவிர பல கோடி மதிப்பிலான ஆடம்பர கைக்கடிகாரங்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments