Homeசெய்திகள்சினிமா செய்திகள்'96' படத்தின் 2ஆவது பாகத்திற்கான அப்டேட்

’96’ படத்தின் 2ஆவது பாகத்திற்கான அப்டேட்

’96’ படத்தின் 2ஆவது பாகத்தின் திரைக்கதை 95% முடிந்து விட்டதாக அப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே 2ஆம் பாகம் எடுப்பது தனக்கு பிடிக்காது எனவும், ஆனால் தான் எழுதிய கதைகளிலேயே இதுதான் அதிகம் பிடித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

VJs மனைவியிடம் கதை சொன்னதாகவும், மேலும் VJS, திரிஷாவின் தேதிகள் கிடைப்பதைப் பொறுத்து படம் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments