மருத்துவர்கள் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மே.வங்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பெண் பயிற்சி மருத்துவர் கொலையைக் கண்டித்தும், மருத்துவ சுகாதாரத் துறை செயலாளரை மாற்றக் கோரியும் மருத்துவர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தால் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், போராட்ட டத்தில் ஈடுபட்டும் மருத்துவர்களை இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப Sc நேற்று உத்தரவிட்டது.