Thursday, November 21, 2024
More
    Homeசெய்திகள்பயங்கர தீ விபத்து.. 17 குழந்தைகள் பலி

    பயங்கர தீ விபத்து.. 17 குழந்தைகள் பலி

    கென்யாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மத்திய கென்யாவின் நைரி கவுண்டியில் உள்ள ஆரம்பப் பள்ளி விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், தூங்கிக் கொண்டிருந்த 5-12 வயதுக்குட்பட்ட 17 மாணவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். அவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.

    மேலும், சிலர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments