Homeவிளையாட்டுகிரிக்கெட்சிறந்த விக்கெட் & பேட்டர்கள் பட்டியலில் தோனி

சிறந்த விக்கெட் & பேட்டர்கள் பட்டியலில் தோனி

உலகின் தலைசிறந்த 3 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களை ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு செய்துள்ளார்.

முதலிடத்தில் ஆஸி, முன்னாள் வீரர் ரோட்னி மார்ஷ் உள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில் முறையே தோனி மற்றும் இலங்கையின் சங்கக்கார உள்ளனர்.

தோனி கூலாக இருப்பது தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஆடம் தெரிவித்துள்ளார்.

உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கில்கிறிஸ்ட் அந்த பட்டியில் தனக்கு இடமளிக்கவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments