Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஆண்டுக்கு 4 படங்களில் நடிக்க திட்டம்

ஆண்டுக்கு 4 படங்களில் நடிக்க திட்டம்

எதிர்காலத்தில் ஆண்டுக்கு நான்கு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.

பள்ளி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், குறிப்பிட்ட இயக்குநர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பை சேர்ந்த இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரசாந்த் நடிப்பில் நீண்ட வெளியான அந்தகன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments