Homeசெய்திகள்உலகின் தலைசிறந்த டாக்டர்கள் யாரு தெரியுமா?

உலகின் தலைசிறந்த டாக்டர்கள் யாரு தெரியுமா?

இந்தியாவிலேயே தலைசிறந்த கல்விமுறை தமிழகத்தில் இருப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

CBSE பாடத்திட்டத்துடன் ஒப்பிடும்போது State Board பாடத்திட்டத்தில் தரமில்லை என கவர்னர் கூறியிருந்தார்.

இது குறித்து பேசிய உதயநிதி, உலகின் தலைச்சிறந்த மருத்துவர்கள் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்றார்.

மேலும்,
மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் State Boardஇல் படித்தவர்கள் எனக் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments