Sunday, December 22, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விஜய்யுடன் கூட்டணியா? திருமாவளவன் பதில்

    விஜய்யுடன் கூட்டணியா? திருமாவளவன் பதில்

    வருங்காலத்தில் விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்து சென்றிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.

    திமுக – விசிக- தவெக என்று அரசியல் சர்ச்சை நிலவி வரும் சூழலில் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பதாக திருமா பேசினார்.

    இதனையடுத்து கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே, “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்து சென்றார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments