SAC தவெக என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் நிச்சயம் வெல்வார் என்று அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதைத் தவிர, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து பேசுவதற்கு SAC மறுத்துவிட்டார்.