Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விஜய் கட்சியில் இணைந்தாரா பிரபல நடிகை?

விஜய் கட்சியில் இணைந்தாரா பிரபல நடிகை?

கமலின் விருமாண்டி பட ஹீரோயினான அபிராமி, விஜய் கட்சி கொடியுடன் கூடிய காரில் வந்து இறங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னையில், பிரபுதேவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் முன்வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதற்கு நடிகை அபிராமி, விஜய் போட்டோ, தவெக கொடியுடன் கூடிய காரில் வந்து இறங்கினார். இதனால் TVK-வில் அவர் சேர்ந்து விட்டாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments