Homeசெய்திகள்ஆஃபர்களை அள்ளி வீசிய VI

ஆஃபர்களை அள்ளி வீசிய VI

VI தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால சலுகைகளை வாரி இறைத்துள்ளது.

7349, 3579, 3859 திட்டங்களில் கூடுதல் 5 ஜிபி டேட்டாவை 3 நாள் வேலிடிட்டியுடன் அறிவித்துள்ளது. 28 நாள் வேலிடிட்டி கொண்ட 7449 திட்டத்தில் கூடுதலாக 2 நாள், 56 நாள் வேலிடிட்டி கொண்ட 3795 திட்டத்தில் கூடுதலாக 4 நாள் வேலிடிட்டி வழங்கியுள்ளது.

33,499, 33,699, 33,799 திட்டங்களில் £50- 7100 தள்ளுபடி வழங்கியுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments