Wednesday, October 2, 2024
More
    Homeசெய்திகள்10 ஆண்டுகளில் இந்தியா 92.38% வளர்ச்சி

    10 ஆண்டுகளில் இந்தியா 92.38% வளர்ச்சி

    IMF இந்தியா கடந்த 10 ஆண்டில் 92.38% வளர்ச்சி கண்டிருப்பதாக IMFஇன் வேர்ல்ட் எகனாமிக் அவுட் தரவு தெரிவிக்கிறது.


    அதில், 2013-23 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியில் 11ம் இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதுவே உலகில் மிக வேகமான வளர்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது.

    இதே 10 ஆண்டில், USA 62.06%, சீனா 83.50%, ஜெர்மனி 19.38%, ஜப்பான் 19.18% வளர்ச்சி அடைந்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments