5G சேவை அறிமுகம் தனது 5G சேவையை வோடஃபோன் ஐடியா (vi) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 17 நகரங்களில் முதல்கட்டமாக இச்சேவை அறிமுகமாகியுள்ளது.
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள், 2022 முதல் படிப்படியாக 5G சேவையை தொடங்கிய நிலையில், Vi தாமதமாக இச்சேவையை தொடங்குகிறது.
சென்னையில் முதற்கட்டமாக நெசப்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் மட்டும்
வாடிக்கையாளர்கள் 3475க்கு ரீசார்ஜ் செய்து இச்சேவையை பெறலாம்.