Tuesday, November 19, 2024
More
    Homeலைப் ஸ்டைல்உணவுவெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

    வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

    கோடைகாலத்தில் உடலுக்கு அதிக நீர்ச்சத்து தேவை என்பதால் பூசணிக்காய், சுரைக்காய் ஆகியவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

    மேலும், பகல் நேரங்களில் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், மதிய உணவாக கேப்பை, கம்பு கூல் ஆகியவற்றை அருந்தலாம்.

    எண்ணெயில் பொரித்த, அதிக காரம் உள்ள உணவுகள், டீ, காஃபி ஆகியவற்றைத் தவிக்கலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments