வெயிலில் ஏற்படும் திடீர் மாரடைப்பு பாதிப்புகளில் இருந்து காக்கும் ஆற்றல் வெள்ளைப்பூசணிக்கு உண்டாம்.
கோடையில் அதிகமாக கிடைக்கும் பூசணியில் மோர் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம்.
நறுக்கி எடுத்த வெள்ளைப்பூசணி, இஞ்சி, கொத்தமல்லி, நெல்லி, கற்றாழை, மிளகாய்,பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை கூழ் போல அரைக்கவும்.
பின்னர் அதனை வடிகட்டி, அதில் மோரை ஊற்றினால் சுவையான வெள்ளைப்பூசணி மோர் சர்பத் ரெடி.