பிரதமர் மோடி PM Internship Program திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 35000 மற்றும் ஒருமுறை மானியமாக 36000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.
நவம்பர் 30ஆம் தேதிக்குள் இப்பயிற்சியில் சேர்ந்தவர்களுக்கு திட்டத்திற்கு தகுதியானவர்களாக தேர்வாகியுள்ளனர்.
நாட்டின் முன்னணி நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,27,000 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.