விஷ்ணுவின் மகிமையை பெற ஏகாதசி விரதம் சிறப்பானது. முந்தைய நாள் இரவு கண் விழித்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாட வேண்டும்.
ஏகாதசி அன்று அதிகாலை நீராடி, கோயிலில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பிற்கு சென்று வழிபட வேண்டும்.
விரதத்தின் போது சாப்பாடு மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். பழங்கள், பால், தயிர், நிலக்கடலை, பயித்தம் பருப்பு பாயசம் செய்து விஷ்ணுவிற்கு படைக்க வேண்டும்.