சென்னை சைதாப்பேட்டை 169வது வார்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் 13ஆம் தேதி வரை 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளன.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் காலை, மாலையில் தலா 100 பேருக்கு விநியோகம் செய்ய டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.