Homeசெய்திகள்உதயநிதி T SHIRT வழக்கு: ஹைகோர்ட் உத்தரவு

உதயநிதி T SHIRT வழக்கு: ஹைகோர்ட் உத்தரவு

உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் T SHIRT அணிந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனை எதிர்த்து அதிமுக சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை இன்று விசாரித்த நீதிமன்றம், “T SHIRT கேஷுவல் உடையா? அரசு ஊழியர்களுக்கு இருக்கும் ஆடைக் கட்டுப்பாடு அரசியல் சட்ட பதவிகளை வகிப்போருக்கு பொருந்தாதா? எனக் கேள்வியெழுப்பியது.

மேலும், இதற்கு ஒரு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments