Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்GOOD NEWS: இனி தமிழில் பயன்படுத்தலாம்

    GOOD NEWS: இனி தமிழில் பயன்படுத்தலாம்

    பொதுமக்கள், முதலீட்டாளர்களின் வசதிக்காக NSEIndia என்ற புதிய மொபைல் App-ஐ இந்திய தேசிய பங்குச் சந்தை(NSE) அறிமுகம் செய்துள்ளது.

    மேலும், NSE-யின் இணையதளமும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

    பங்குச் சந்தை நிலவரம் அறியும் வகையில் Realtime market insights, Market trends, Equity market data,
    Derivative insights போன்ற விவரங்களை இந்த ஆப் வழங்கும்

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments