Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விஜய் கட்சியில் இணையும் அதிமுக தலைவர்

விஜய் கட்சியில் இணையும் அதிமுக தலைவர்

விஜய்யின் தவெகவில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரனை விஜய் கட்சியின் முக்கியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அவர் தவெகவில் இணையும் பட்சத்தில், கட்சியின் அவைத் தலைவர் பதவி கொடுக்க விஜய் முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments