Homeசெய்திகள்அரசியல் செய்திகள்குஷ்பு, ராதிகாவை இழுக்க விஜய்கட்சி முயற்சி?

குஷ்பு, ராதிகாவை இழுக்க விஜய்கட்சி முயற்சி?

விஜய்யின் தவெக கட்சிக்கு குஷ்பு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரை இழுக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவில் தற்போது இருக்கும் அவர்கள் 2 பேரும், தங்களுக்கு அக்கட்சியில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக, குஷ்பு NCW பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து 2 பேரையும் இழுக்க பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments