Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்ஃபெங்கல் புயல்

    ஃபெங்கல் புயல்

    ஃபெங்கல் புயல் சின்னம் இன்று காலை 4 மணி நிலவரப்படி நாகைக்கு தென்கிழக்கே 320 கி.மீ, சென்னைக்கு தென்கிழக்கே 490 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

    இது, வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சூறாவளி புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் IMD தெரிவித்துள்ளது.

    காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நவ.30ஆம் தேதி வலுவிழந்து கரையை கடக்கும் எனவும் IMD கணித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments