Thursday, January 9, 2025
More
    Homeஆன்மிகம்திருப்பதி கூட்ட நெரிசல்: புதிய வீடியோவெளியானது

    திருப்பதி கூட்ட நெரிசல்: புதிய வீடியோவெளியானது

    திருப்பதியில் நேற்று நேரிட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தை சேர்ந்தோர் உள்பட 6 பேர் பலியான நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில் பக்தர்கள் அங்குமிங்கும் சிதறியடித்து ஓடும் காட்சிகள் உள்ளன. பெண்கள் 2 பேர் சடலமாக கிடப்பதும், அவர்களுக்கு உயிர் கொடுக்க முயற்சி நடப்பதும் வீடியோவில் உள்ளது.

    மேலே கிளிக் செய்து அந்த வீடியோவை காணலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments