Thursday, January 9, 2025
More
    Homeஆன்மிகம்திருப்பதி கூட்ட நெரிசல்: நடந்ததுஎன்ன?

    திருப்பதி கூட்ட நெரிசல்: நடந்ததுஎன்ன?

    திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலியானதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

    வைகுண்ட த்வாரா சர்வ தரிசன டோக்கன் விநியோகம் கவுண்டர்களில் நடந்துள்ளது. இரவு 8 மணிக்கு உடல்நிலை சரியில்லாத பக்தரை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்துள்ளனர்.

    இதைக்கண்ட பக்தர்கள் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றதால், 2 இடங்களில் நெரிசல் ஏற்பட்டு 2 தமிழர்கள் உள்பட 6 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments