Homeசெய்திகள்அரசியல் செய்திகள்குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாள்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்துக்கு வரும் அவர், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார்.

உதகையில் உள்ள ராஜ்பவனில் அவர் தங்குகிறார். இந்நிலையில், 1,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments