Thursday, December 5, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்மன்னிப்பு கேட்ட சூர்யா..!

    மன்னிப்பு கேட்ட சூர்யா..!

    மும்பையில் நடந்த ‘கங்குவா’ பட புரமோஷன் நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்றார் நடிகர் சூர்யா.

    இதனால் கடுப்படைந்த மும்பை மீடியாகாரர் ஒருவர் கேள்வியெழுப்ப, சூர்யாவும் கொஞ்சமும் டென்ஷன் ஆகாமல் கூலாக பதிலளித்தார்.

    மும்பை டிராபிக்கால் லேட் ஆகல, ஏர் டிராபிக்கால் லேட் ஆயிடுச்சு. அது என் கன்ட்ரோல்ல இல்ல. ஆனாலும், லேட் ஆனதுக்கு மிகவும் வருந்துகிறேன் என்று சூர்யா சொல்ல, மீடியாகாரர்களும் கூலானார்கள்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments