இங்கி. டி20 தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் டி20ல் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்.
அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரிலும் கே.எல்.ராகுலை கீப்பராக கொண்டுவரலாமா? என BCCI யோசனையில் உள்ளதாக தகவல் வெளிவருகிறது. காரணம், சாம்பியன்ஸ் ட்ராபி.
அதிலும் பண்ட் வெளியேற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. பண்ட்டிடம் என்ன பிரச்னை உள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி அணியில் மூவரில் யார் முக்கியம்?