கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு ராகுல் காந்தியை அழைக்காதது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.
குறிப்பாக, BJP உடன் DMK ரகசிய உறவு வைத்துள்ளதாகவும், ராகுலை அழைக்கவில்லை என்றும் எதிர்கட்சியான ADMK கடுமையாக விமர்சித்தது.
இதுகுறித்து CM ஸ்டாலின், நாணய வெளியிட்டு விழா திமுக நிகழ்ச்சி அல்ல என்றும், மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுலை அழைக்கவில்லை எனவும் விளக்கமளித்தார்.