கடந்த ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பிய அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
2019ல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 1528ல் தொடங்கிய இந்த விவகாரம், 2024ல் ஜன.22ல் ராமர் பிரதிஷ்டையில் முடிந்தது. இன்று ஒரு வருட காலமும் கடந்து விட்டது.