Homeசெய்திகள்அரசியல் செய்திகள்மலையாளத்தில் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

மலையாளத்தில் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி CM ஸ்டாலின் மலையாளத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

எக்ஸ் பக்க பதிவில் அவர், உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கு எனது இதயம் கனிந்த ஓணம் பண்டிகை வாழ்த்து எனக் கூறியுள்ளார்.

மிகப்பெரும் பேரிடரிலிருந்து மீண்டுவரும் கேரளாவில் வாழும் திராவிட சகோதர, சகோதரிகளுக்கு இப்பண்டிகை நம்பிக்கை மற்றும் சக்தியை தரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments