சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம், ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனை முன்னிட்டு, இன்றைக்கு நடந்த இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்டில் விஷால் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த குஷ்பு, விஷாலின் பின்னால் நின்று ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார்.
குஷ்புவை பார்த்ததும் ஹேப்பியான விஷால், அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.