குளிர் காலத்தில் இளநீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளநீர் ஒரு ஆரோக்கியமான பானமாகும்.
அதில் உள்ள வைட்டமின் சி குளிர்காலங்களில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவிடம் இருந்து உடலை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.
குளிர் காலத்தில் பொதுவாகவே தாக்கம் இல்லாமல் இருக்கும், இதனால் நீரிழப்பு ஏற்படலாம். இளநீர் குடிப்பதால் இப்பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.