Homeவிளையாட்டுகிரிக்கெட்கோலி சாதனையை முறியடிப்பாரா ரோஹித்?

கோலி சாதனையை முறியடிப்பாரா ரோஹித்?

கோலி தலைமையிலான முந்தைய இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. ரோஹித் தலைமையில் இந்திய அணி 12இல் வென்றுள்ளது.

நியூசி.க்கு எதிரான 3 டெஸ்டுகளிலும் வென்றால், 15 போட்டிகளில் வென்ற இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை ரோஹித் புரிவார். இதேபோல் 248 ரன்கள் குவித்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 காலத்தில் 1,000 ரன் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் படைப்பார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments