கிவி பழத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த பழத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின்கள் ஏ, பி 6, பி 12, இ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
இதை சாப்பிடுவதால் ரத்த நாளங்கள், எலும்புகள், பற்களின் ஆரோக்கியம் மற்றும் கண் பார்வை ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என்கிறார்கள்.